பொறுப்பு துறப்பு

Disclaimer

இந்தச் சிற்றேடு தகவல்களை வழங்குகிறது, அறிவுரையை வழங்குவதில்லை.

இந்தச் சிற்றேட்டின் உள்ளடக்கங்கள் பொதுத் தகவல்களுக்கெனமட்டும்தான் வழங்கப்படுகின்றன. நீங்கள் சார்ந்திருக்கக்கூடிய அறிவுரையாக இது எண்ணப்படவில்லை, அவ்வாறு வழங்கப்படவில்லை. இது எந்தவிதத்திலும் குறிப்பிட்ட அறிவுரைக்கு மாற்று ஆகாது.

அதனால், இந்தச் சிற்றேட்டில் உள்ள தகவல்களின் அடிப்படையில் நீங்கள் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்குமுன், அல்லது, எடுக்காமல் விடுமுன், பொருந்துகின்ற தொழில்முறை வல்லுனர் அல்லது சிறப்பு வல்லுனருடைய அறிவுரையைப் பெறவேண்டும்.

ஏதேனும் ஒரு மருத்துவ விஷயத்தைப்பற்றி உங்களுக்குக் கேள்விகள் இருந்தால், நேரம் தாழ்த்தாமல் நீங்கள் உங்களுடைய மருத்துவர் அல்லது மற்ற தொழில்முறை நலப் பராமரிப்பு வழங்குநரைச் சந்தித்துப் பேசவேண்டும்.

நீங்கள் ஏதேனும் ஒரு மருத்துவப் பிரச்சனையைச் சந்திப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் உடனடியாக மருத்துவர் அல்லது மற்ற தொழில்முறை நலப் பராமரிப்பு வழங்குநரிடம் சென்று மருத்துவக் கவனிப்பைப் பெறவேண்டும்.

எங்களுடைய சிற்றேடுகளில் துல்லியமான தகவல்களைத் தொகுப்பதற்கும் அவற்றை அவ்வப்போது புதுப்பிப்பதற்கும் நாங்கள் இயன்ற அளவு முயற்சி எடுக்கிறோம். ஆனாலும், இந்தச் சிற்றேட்டில் உள்ள உள்ளடக்கம் துல்லியமானது, முழுமையானது அல்லது இற்றைப்படுத்தப்பட்டது என்பதற்கான எந்தப் பிரதிநிதித்துவப்படுத்தல்களையோ உறுதிகளையோ உத்தரவாதங்களையோ (Warranty அல்லது Guarantee) நாங்கள் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அளிப்பதில்லை.

Read more to receive further information regarding a career in psychiatry